விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3-வது நாளாக இன்று தியானம்
தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார்.
1 Jun 2024 4:15 AM ISTதியானத்தில் இருப்பதால் இளநீர்-தண்ணீர் மட்டும் பருகும் பிரதமர் மோடி
தியானத்தில் இருப்பதால் பிரதமர் மோடி இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார்.
1 Jun 2024 1:45 AM ISTவிவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு
பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
31 May 2024 11:17 AM ISTவிவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
30 May 2024 10:52 AM ISTவிவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் 3-வது நாளாக கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
18 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரி; கடல் "திடீர்" என்று உள்வாங்கியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் இன்று காலை கடல் "திடீர்" என்று உள்வாங்கியது.
16 July 2023 10:24 AM ISTதனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு
விவேகானந்தர் மண்டபத்தைச் பார்வையிட்ட ஜனாதிபதி, அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
18 March 2023 11:35 AM ISTவிவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.30 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது.
12 Jan 2023 6:00 AM ISTகன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி முடிந்தது; விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. விரைவில் சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2022 3:07 AM ISTதொடர் விடுமுறை எதிரொலி: விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல ஆயிரக்கணக்கில் திரண்ட சுற்றுலா பயணிகள்
விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்ல சுற்றுலா பயணிகள், சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
27 Dec 2022 8:20 PM ISTவிடுமுறை எதிரொலி; குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள் - விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு...!
விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
24 Dec 2022 10:19 AM ISTதீபாவளி தொடர்விடுமுறை: விவேகானந்தர் மண்டபத்தை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
தீபாவளி தொடர்விடுமுறை எதிரொலியாக விவேகானந்தர் மண்டபத்தை சுமார் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
25 Oct 2022 2:45 PM IST