'என்ன நடந்தாலும் சரி...சிரித்துக்கொண்டே நகருவோம் - விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
18 Dec 2024 5:27 PM ISTஅரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 Dec 2024 7:37 AM ISTஅரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்
அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 7:07 AM ISTநயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு - ஜன.8ல் விசாரணை
ஆவணப்படத்தில் அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்கான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.
12 Dec 2024 12:09 PM ISTஅரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்
புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
12 Dec 2024 8:54 AM IST'தங்கமே உன்னத்தான்'...நயன்தாரா மகன்கள் பாடும் வீடியோ வைரல்
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
25 Nov 2024 5:57 PM ISTஆவணப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்கியவர்களுக்கு நன்றி - நடிகை நயன்தாரா
தனது ஆவணப்படத்திற்க்கு தடையில்லா சான்று வழங்கிய பேரன்புக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 Nov 2024 6:45 PM ISTசர்ச்சைக்குள்ளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம்: நாளை ஓ.டி.டி.யில் வெளியாகிறது
ஆவண படத்தின் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
17 Nov 2024 8:07 PM ISTஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தனுஷின் வீடியோவை நீக்கிய விக்னேஷ் சிவன்
தனுஷ் 'வாழு வாழவிடு' என பேசிய வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோவை நீக்கியுள்ளார்.
16 Nov 2024 6:47 PM ISTதனுஷ் அனுமதி தரமறுத்த வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
16 Nov 2024 4:58 PM ISTவிக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா..? - இயக்குநர் எஸ்.எஸ். குமரன் கேள்வி
தன்னை மன உளைச்சல் ஆக்கியதற்காக நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என்று இயக்குநர் எஸ்.எஸ். குமரன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 4:50 PM ISTநயன்தாராவுக்கு குவியும் நடிகைகளின் ஆதரவு
நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ள நயன்தாராவுக்கு பிரபல நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
16 Nov 2024 3:02 PM IST