தக்காளி கிலோ ரூ.15-க்கு விற்பனை- அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் வேண்டுகோள்
தக்காளி விலை ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனையான நிலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
15 Sept 2023 4:00 AM ISTஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.130-க்கு விற்பனை
14 July 2023 5:24 AM ISTஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆனது.
13 July 2023 2:47 AM ISTஒரே நாளில் ரூ.30 உயர்ந்தது- ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஒரே நாளில் ரூ.30 உயர்ந்து ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
27 Jun 2023 3:19 AM ISTதாளவாடி மலைப்பகுதியில் வேதனை: ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்பதால் டிராக்டர் ஓட்டி பயிரை அழிக்கும் விவசாயிகள்
தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோசை 1 ரூபாய்க்கு கேட்பதால் வேதனை அடைந்த விவசாயிகள் தோட்டத்திலேயே டிராக்டர் ஓட்டி பயிரை அழிக்கின்றனர்.
22 May 2023 3:22 AM ISTமழை காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது: சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு; கிலோ ரூ.60-க்கு விற்பனை
மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.
7 May 2023 4:38 AM ISTஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு; ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை
ஈரோட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
12 Jan 2023 2:08 AM IST