ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அமோக வெற்றி: முதல்-மந்திரியாக வாய்ப்பு
ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
3 Dec 2023 3:30 PM ISTஆட்சியை கவிழ்க்க சதி: வசுந்தரா ராஜேவால் என் அரசு கவிழாமல் தப்பியது - அசோக் கெலாட் பரபரப்பு தகவல்
பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தன் ஆட்சி கவிழாமல் தப்பியதாக ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
9 May 2023 4:21 AM ISTபா.ஜ.க. அரசில் ஊழல்; விசாரணை கோரிய சச்சின் பைலட்டின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு
ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும் என்று வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரிக்க கோரி நடந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவில் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
11 April 2023 4:56 PM ISTவசுந்தரா ராஜே அரசில் ஊழல்; விசாரணை கோரி உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய சச்சின் பைலட்
பா.ஜ.க. முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அரசின் ஊழல் பற்றி விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார்.
11 April 2023 12:25 PM IST