வைகை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
14 Dec 2024 10:24 AM ISTவைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு: விவசாயிகள் கவலை
கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரே மாதத்தில் வைகை அணை நீர்மட்டம் 17 அடி சரிந்தது.
11 Dec 2024 3:58 AM ISTவைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
1 Dec 2024 1:23 PM ISTவைகை அணையில் 8 நாட்கள் வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
வைகை அணையில் இருந்து 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2024 6:44 PM ISTதண்ணீர் திறப்பு எதிரொலி.. வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு
வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது.
17 Nov 2024 12:36 AM ISTவைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 Sept 2024 10:52 AM ISTவைகை அணை திறப்பு... 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
16 May 2024 12:03 PM ISTவைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
16 May 2024 12:26 AM ISTமதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு எப்போது..? வெளியானது தகவல்
மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.
10 April 2024 4:43 AM ISTவைகை அணையின் நீர்மட்டம் அதிரடியாக உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
19 Dec 2023 7:37 AM ISTவைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 12:02 PM ISTதொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு...!
மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீராதாரமாக வைகை அணை விளங்குகிறது.
10 Dec 2023 12:06 PM IST