'அமெரிக்காவின் சட்டவிரோத அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது' - சீனா
அமெரிக்காவின் சட்டவிரோத அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
17 Dec 2024 12:15 PM ISTஅமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய மாணவி உயிரிழப்பு
விபத்தில் பலியான பரிமளா, ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஆவார்.
15 Dec 2024 2:36 PM ISTஉக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.
14 Dec 2024 5:29 AM ISTஅமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது
அமெரிக்காவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய சீன இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 Dec 2024 8:08 AM ISTஅமெரிக்காவில் 2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
12 Dec 2024 5:02 PM ISTசிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
9 Dec 2024 11:34 AM ISTஅமெரிக்கா: தெலுங்கானா மாணவர் வணிக வளாகத்தில் சுட்டு படுகொலை
இந்தியாவில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த தேஜா, எம்.பி.ஏ. படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
30 Nov 2024 9:12 PM ISTடிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்
வெளிநாட்டு மாணவர்களை உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அந்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
30 Nov 2024 10:40 AM ISTஇஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் வரவேற்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானில் ஒரு நீடித்த அரசியல் தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 7:35 AM ISTதொழில் அதிபர் அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டு: பின்னணி என்ன?
தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 12:33 PM ISTஅதானி மீதான குற்றச்சாட்டு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை- காங்கிரஸ்
அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
21 Nov 2024 11:18 AM IST