புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் - மத்திய சட்டத்துறை மந்திரி

'புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்' - மத்திய சட்டத்துறை மந்திரி

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 5:48 PM IST
மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை - மத்திய சட்ட மந்திரி கருத்து

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை - மத்திய சட்ட மந்திரி கருத்து

மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இல்லை என்று மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
24 May 2023 1:46 AM IST
65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் : மத்திய சட்ட மந்திரி தகவல்

65 பழமையான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் : மத்திய சட்ட மந்திரி தகவல்

13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில், 65 பழமையான சட்டங்களை ரத்து செய்ய மசோதா முன்வைக்கப்படும் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
7 March 2023 4:28 AM IST
எதிர்க்கட்சிகளின் விளையாட்டை விளையாட நீதிமன்ற அமைப்பை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது:  மத்திய சட்ட மந்திரி

எதிர்க்கட்சிகளின் விளையாட்டை விளையாட நீதிமன்ற அமைப்பை ஒருவரும் கட்டாயப்படுத்த முடியாது: மத்திய சட்ட மந்திரி

நாட்டின் உள்ளேயும், வெளியேயும் இருந்து நீதிமன்ற அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்த துல்லிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
5 March 2023 5:14 PM IST
விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி

விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை - மத்திய சட்ட மந்திரி

விரைவு கோர்ட்டுகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கூறினார்.
2 March 2023 10:14 PM IST
இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விரைவாக நீதி கிடைக்க வழிசெய்யும்: மத்திய சட்ட மந்திரி

இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி, விரைவாக நீதி கிடைக்க வழிசெய்யும்: மத்திய சட்ட மந்திரி

ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்டு திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
1 Feb 2023 7:28 PM IST
நீதிபதிகளின் பணி, தீர்ப்பு விவரங்களை கவனித்து வருகின்றனர் மக்கள்:  மத்திய சட்ட மந்திரி பேச்சு

நீதிபதிகளின் பணி, தீர்ப்பு விவரங்களை கவனித்து வருகின்றனர் மக்கள்: மத்திய சட்ட மந்திரி பேச்சு

நீதிபதிகளின் பணி மற்றும் தீர்ப்பு விவரங்களை மக்கள் கவனித்து வருகின்றனர் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
24 Jan 2023 11:58 AM IST
நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்தை வெளியிட்டார் மத்திய சட்ட மந்திரி

நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்தை வெளியிட்டார் மத்திய சட்ட மந்திரி

நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி சோதி, சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
23 Jan 2023 3:37 AM IST
19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்கள் - மத்திய சட்ட மந்திரி தகவல்

19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்கள் - மத்திய சட்ட மந்திரி தகவல்

தமிழ்நாடு உள்பட 19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாக மத்திய சட்ட மந்திரி தெரிவித்தார்.
12 Dec 2022 3:14 AM IST
நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பு தேவை:  மத்திய சட்ட மந்திரி

நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பு தேவை: மத்திய சட்ட மந்திரி

நாட்டில் மக்களுக்கு இன்னும் அதிகம் பயன்படும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசியுள்ளார்.
6 Dec 2022 9:56 PM IST
விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் - தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம்

விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் - தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம்

விரைவு கோர்ட்டு அமைப்பதை தீவிரப்படுத்துங்கள் என ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட மந்திரி கடிதம் எழுதியுள்ளார்.
16 Sept 2022 12:34 AM IST
பிரதமரை எந்நேரமும் குறை கூறுபவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லை என கதறுகிறார்கள்:  மத்திய மந்திரி காட்டம்

பிரதமரை எந்நேரமும் குறை கூறுபவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லை என கதறுகிறார்கள்: மத்திய மந்திரி காட்டம்

எந்நேரமும் தடையின்றி பிரதமரை குறை கூறுபவர்கள் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என கூறுகிறார்கள் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
4 Sept 2022 5:03 PM IST