கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
சட்டபூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி விஷ சாராய மரணம் நேரிட்டது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2024 5:57 PM ISTமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
22 Jun 2024 4:05 PM ISTபுயலினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடனை செலுத்த 3 மாதம் தளர்வு வழங்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 1:23 PM IST"கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கோரிக்கை" - மத்திய நிதிமந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதிமந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
9 Dec 2023 10:42 PM ISTஅடுத்த நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெறாது - நிர்மலா சீதாராமன்
புதிய அரசு பதவி ஏற்கும்வரை, செலவினங்களை எதிர்கொள்வதற்கானதாக வரும் இடைக்கால பட்ஜெட் அமையும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு உலகளாவிய பொருளாதார கொள்கை மன்றம் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி பேசினார்.
8 Dec 2023 3:30 AM ISTபாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்: அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என அமெரிக்காவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார்.
11 April 2023 10:39 AM ISTமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு
அமெரிக்க வர்த்தக மந்திரி ஜினா ரைமண்டோ இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
10 March 2023 6:33 AM ISTவர்த்தக நோக்கத்திற்கான இறுதி மையம் இந்தியா: மத்திய நிதி மந்திரி; பொது துறை விற்பனை குற்றச்சாட்டுக்கும் மறுப்பு
ஒரு வளர்ச்சிக்கான பொருளாதாரம் கொண்ட, சரியான காரணிகள் ஒன்றிணைந்த நாடாக இந்தியா உள்ளது என மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.
5 March 2023 12:30 PM ISTமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார்.
6 Feb 2023 1:42 AM ISTநாட்டில் 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வங்கி வாரா கடன்கள் தள்ளுபடி: மத்திய நிதி மந்திரி தகவல்
நாட்டில் 5 நிதியாண்டுகளில் ரூ.10.09 லட்சம் கோடி வாரா கடன்கள் வங்கிகளின் கணக்கில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.
19 Dec 2022 4:53 PM ISTகொரோனா தளர்வுக்கு பின்... நாட்டில் அதிகரித்த தங்கம், போதை பொருள் கடத்தல்
நடப்பு ஆண்டில் 833 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது என மத்திய நிதி மந்திரி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
5 Dec 2022 5:58 PM ISTஅமெரிக்காவில் பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி இருதரப்பு பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் பல்வேறு சர்வதேச நாடுகளின் நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
13 Oct 2022 6:39 AM IST