12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் - யு.ஜி.சி.
12-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
6 Dec 2024 9:01 AM ISTதொலைதூர படிப்புகளுக்கு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - யு.ஜி.சி. அறிவிப்பு
அக்டோபர் 31-ந் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
19 Oct 2024 7:50 AM ISTயுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
17 Oct 2024 9:52 PM ISTயு.ஜி.சி நெட் தேர்வு ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம்
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 April 2024 11:17 PM IST10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை
யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.
23 April 2024 8:44 PM IST'நெட்' மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி தகவல்
வரும் கல்வியாண்டு முதல் ‘நெட்’ மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 March 2024 1:21 AM ISTமாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் - யு.ஜி.சி அறிவுறுத்தல்
மாணவர் சேர்க்கை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.
3 March 2024 11:28 PM ISTஇட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
பாஜக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட தொடர்ந்து சதி செய்து வருகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
30 Jan 2024 1:01 AM ISTஇட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
28 Jan 2024 8:47 PM ISTஇட ஒதுக்கீட்டு விதிகளில் மாற்றம் செய்து யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது என்று மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
28 Jan 2024 4:49 PM ISTசமூகநீதிக்கு எதிரான யு.ஜி.சி. விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்
பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை மத்திய அரசு திரும்பப்பெறச் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
28 Jan 2024 1:36 PM ISTயுஜிசி-யின் வகை-1 நிகர்நிலை பல்கலைக்கழகம்..! சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த உயர் அந்தஸ்து
சத்யபாமா கல்வி நிறுவனத்திற்கு, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் "A++" தரத்தை வழங்கியிருப்பது 2023 ஆம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று.
20 Nov 2023 2:22 PM IST