'மஞ்சள் வீரன்' - டிடிஎப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ்
'மஞ்சள் வீரன்' படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
14 Oct 2024 11:48 AM IST'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து நீக்கம்...டிடிஎப் வாசன் வேதனை
'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார்.
7 Oct 2024 6:43 PM IST'மஞ்சள் வீரன்': டிடிஎப் வாசன் நீக்கம்...விரைவில் புதிய கதாநாயகன் - இயக்குனர் அறிவிப்பு
'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார்.
1 Oct 2024 1:37 PM ISTதிருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த விவகாரம்: டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக உத்தரவு
திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக திருமலை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
16 July 2024 12:35 PM ISTயூடியூபர் டிடிஎப் வாசனின் திருப்பதி கோவில் பிராங்க் வீடியோ: தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
திருப்பதியில் யூடியூபர் டிடிஎப் வாசன், பிராங்க் வீடியோவை பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
15 July 2024 6:09 PM ISTடிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்க கோரிய வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 July 2024 1:34 PM ISTதிருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ... டிடிஎப் வாசனுக்கு தேவஸ்தானம் கண்டனம்
பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
11 July 2024 9:10 PM ISTசெல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த டி.டி.எப். வாசன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
5 Jun 2024 3:53 PM ISTபோலீஸ் நிலையத்தில் செல்போன் ஒப்படைக்க 2 நாள் அவகாசம் கோரிய யூடியூபர் டிடிஎப் வாசன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
3 Jun 2024 12:14 PM ISTடி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
2 Jun 2024 11:50 AM ISTயூடியூபர் டிடிஎப் வாசன் செல்போனை ஒப்படைக்க நோட்டீஸ்
டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.
31 May 2024 1:47 PM ISTசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கு: டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு
படத்தில் நடிக்க இருப்பதால் தனக்கு ஜாமீன் வேண்டும் எனக்கோரி டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
30 May 2024 4:23 PM IST