பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி

பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.
12 Oct 2024 7:49 PM IST
மணிப்பூர் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூர் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை

மணிப்பூரில் பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
13 Sept 2023 5:27 AM IST
மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்

மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்

மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
19 Aug 2023 2:20 PM IST
பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
5 July 2023 1:32 PM IST
ஒரக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

ஒரக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் இருளர் இன பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
17 April 2023 1:35 PM IST
பழங்குடியினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"பழங்குடியினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
20 Nov 2022 5:27 PM IST
பழங்குடியினருக்கான நினைவிடம், தேசிய நினைவுச்சின்னம் ஆனது - பிரதமர் மோடி அறிவிப்பு

பழங்குடியினருக்கான நினைவிடம், தேசிய நினைவுச்சின்னம் ஆனது - பிரதமர் மோடி அறிவிப்பு

ராஜஸ்தானில், ஆங்கிலேயே ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினைவிடத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார்.
2 Nov 2022 2:21 AM IST