பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM ISTமணிப்பூரில் பதற்றம்: மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை
ராணுவ தலைமையகம் அருகே உள்ள லீமகோங் என்ற மின் நிலையம் மீது நேற்றிரவு சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
11 Jan 2024 2:21 PM ISTஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2023 12:15 AM ISTபழங்குடி இனத்தவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை - கேரள முதல்-மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம்
கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பழங்குடி இனத்தவரின் மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேரள முதல்-மந்திரிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
17 Feb 2023 12:37 AM ISTஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு முடிவு புரட்சிகரமானது - பசவராஜ் பொம்மை
கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான கூடுதல் இடஒதுக்கீடு முடிவு புரட்சிகரமானது என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி ஆதிதிராவிடர்களுக்கு எதிராக இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 3:07 AM ISTபழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Aug 2022 2:56 PM ISTபழங்குடியினருக்கு ரூ.394 கோடியில் அடிப்படை வசதிகள் - அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் அடிப்படை வசதிக்காக ரூ.394 கோடியில் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 7:48 AM IST