
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர்.
7 Feb 2025 1:26 AM
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
6 Feb 2025 5:48 AM
ரெயில் இருக்கையால் ஏற்பட்ட சண்டை - ஒருவர் அடித்துக்கொலை
மராட்டிய மாநிலத்தில் ரெயில் பயணி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Feb 2025 8:51 PM
மேட்டுப்பாளையம்-போத்தனூர் மின்சார ரெயில் ரத்து
மேட்டுப்பாளையம்-போத்தனூர் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
2 Feb 2025 3:21 AM
சுருதிஹாசன் பிறந்தநாள் - சிறப்பு வீடியோ வெளியிட்ட 'டிரெயின்' படக்குழு!
நடிகை சுருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடிக்கும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
27 Jan 2025 4:01 PM
அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் மூன்று படங்கள்
விஜய் சேதுபதி நடித்துள்ள மூன்று படங்கள் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளன.
27 Jan 2025 11:27 AM
டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமானங்கள், ரெயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரெயில்கள் வருகையில் தாமதமாகின.
24 Jan 2025 5:43 AM
நெல்லை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த மாணவன்
ரெயில் மெதுவாக சென்றதால், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் மாணவன் உயிர்தப்பினான்.
21 Jan 2025 12:08 AM
ஓடும் ரெயிலில் வந்த தீப்பொறி.. பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம்
தீப்பொறி எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடித்து, சரி செய்யப்பட்டது.
20 Jan 2025 9:17 PM
கோவில்பட்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி
ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்ததில் பயணி காயமடைந்தார்.
18 Jan 2025 8:46 PM
விஜய் சேதுபதி நடித்த 'டிரெயின்' படத்தின் சிறப்பு வீடியோ வெளியீடு!
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து வரும் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
16 Jan 2025 9:16 AM
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்
மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 3:14 AM