சென்னையில் இருந்து புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை புறப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 6:21 AM ISTநெருங்கும் தீபாவளி பண்டிகை: சென்னையில் புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரெயில் சேவைகள் நாளை ( 27-ம் தேதி) ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
26 Oct 2024 1:36 PM ISTதிருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
சுரங்கப்பாதை பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2024 8:38 AM ISTவட மாநிலங்களில் கனமழை காரணமாக ரெயில் சேவை கடும் பாதிப்பு - 406 பயணிகள் ரெயில்கள் ரத்து
கனமழை காரணமாக சரக்கு ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
13 July 2023 6:24 PM ISTஒடிசா ரெயில் விபத்து காரணமாக இன்று 4 ரெயில் சேவைகள் ரத்து
இன்று 4 ரெயில் சேவைகளை ரத்துசெய்வதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
9 Jun 2023 7:09 AM ISTதண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Jun 2023 1:51 AM ISTஇங்கிலாந்தில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் ரெயில் சேவைகள் பாதிப்பு - பொதுமக்கள் அவதி
பேச்சுவார்த்தையில் உடன்பாட்டை எட்ட முடியாததால், போராட்டத்தை தொடர உள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2023 9:12 PM IST