திருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது.
12 Oct 2024 10:39 AM6 நாட்களுக்கு ஒரு ரெயில் விபத்து நடந்து கொண்டிருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.
ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
12 Oct 2024 7:33 AMரெயில் விபத்து: மீட்புப் பணிகளை முதல்-அமைச்சர் துரிதப்படுத்தியுள்ளார் - கனிமொழி தகவல்
ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
12 Oct 2024 5:27 AMதிருவள்ளூர் ரெயில் விபத்து: ரெயில் சேவைகள் மாற்றியமைப்பு
திருவள்ளூரில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2024 4:46 AMதிருவள்ளூர்: ரெயில் விபத்து நடந்த பகுதியில் கனமழை..மீட்புப் பணிகளில் சிக்கல்
இன்று மாலைக்குள் மீட்புப்பணிகள் நிறைவடைந்து ரெயில் போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
12 Oct 2024 2:49 AMதிருவள்ளூர் விபத்து- 18 ரெயில்கள் ரத்து
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
12 Oct 2024 2:07 AMதிருவள்ளூர் ரெயில் விபத்து; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்
ரெயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
11 Oct 2024 7:35 PMதிருவள்ளூர் அருகே ரெயில் விபத்து; உதவி எண்கள் அறிவிப்பு
ரெயில் விபத்து தொடர்பாக அவசர உதவிக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
11 Oct 2024 5:18 PMரெயில் விபத்து எதிரொலி.. சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரெயில்கள் நிறுத்தம்
விபத்து எதிரொலியாக மதுரை-கான்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
11 Oct 2024 4:51 PMதிருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் மீது விரைவு ரெயில் மோதி விபத்து
நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
11 Oct 2024 3:46 PMதொடர் ரெயில் விபத்துகள்: மத்திய அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்
ஜார்க்கண்டில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 July 2024 10:33 AMஉத்தரபிரதேச ரெயில் விபத்துக்கான காரணம் அறிய உயர்மட்ட விசாரணை
உத்தரபிரதேச ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
19 July 2024 9:58 PM