லாரி மோதி பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
லாரி மோதி பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
20 Nov 2024 3:17 AM ISTதெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: ரெயில் சேவைகள் கடும் பாதிப்பு
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இரும்பு தாது ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
13 Nov 2024 10:00 AM ISTரெயில் மோதி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கேரளாவில் ரெயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 Nov 2024 8:35 PM ISTரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2024 12:46 PM ISTகேரளா: எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் பலி
கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய சம்பவத்தில் ரெயில்வேயில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
2 Nov 2024 6:32 PM ISTஅசாமில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயில் என்ஜின் உட்பட மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
17 Oct 2024 6:29 PM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து - மேலும் 10 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 Oct 2024 1:34 PM ISTகவரப்பேட்டை மார்க்கத்தில் மீண்டும் தொடங்கிய ரெயில் சேவை
கவரப்பேட்டை மார்க்கத்தில் முடங்கியிருந்த ரெயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
12 Oct 2024 11:12 PM ISTவிஞ்ஞான யுகத்திலும் ரெயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது ஏற்கத்தக்கதல்ல - கமல்ஹாசன்
பொதுமக்களின் உயிரைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
12 Oct 2024 9:32 PM ISTபா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே ரெயில் விபத்துக்கு காரணம் - கே.பாலகிருஷ்ணன்
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Oct 2024 6:22 PM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து: சதி திட்டம் காரணமா? - வெளியான புதிய தகவல்
கவரப்பேட்டை ரெயில் விபத்துக்கு பின்னணியில் சதி திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
12 Oct 2024 5:56 PM ISTதிருவள்ளூர் ரெயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது.
12 Oct 2024 4:09 PM IST