3 நாட்களுக்குப் பின் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தொடங்கியது
இன்று முதல் புதுச்சேரி -கடலூர் சாலையில் மீண்டும் நேரடியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 11:52 AM ISTசென்னை சாலையில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு; போக்குவரத்து நெரிசல்
படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
15 Nov 2024 9:00 PM ISTகங்கையில் புனித நீராட குவிந்த மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
பாட்னாவில் கங்கை நதியில் புனித நீராட மக்கள் குவிந்ததால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
15 Nov 2024 8:55 PM ISTஓசூரில் பட்டாசு வாங்க குவிந்த கூட்டம்; மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஓசூரில் பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் குவிந்த நிலையில், மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
31 Oct 2024 2:23 PM ISTஒலி மாசு: சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை?
ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, சென்னையில் புதிய போக்குவரத்து நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5 Sept 2024 12:12 PM ISTசென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
'ஹேப்பி ஸ்ட்ரீட் ' நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
31 Aug 2024 5:17 PM IST55 மின்சார ரெயில் சேவை ரத்து எதிரொலி - தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்
குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
6 Aug 2024 11:46 AM ISTபோக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை பா.ஜ.க. தலைவர் கைது
போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 Jun 2024 9:59 PM ISTகிளாம்பாக்கத்தில் 24 பஸ்களுக்கு அபராதம் - போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
பஸ் நிறுத்தம் உள்ள இடங்களில் பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும் என்று பஸ் டிரைவர்களிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் கூறினார்.
24 May 2024 9:36 AM ISTமெக்சிகோவில் உள்ள குரேரோ மாகாணத்தில் ஒரே நாளில் 12 பேர் கொலை
மெக்சிகோவில் நடந்த இந்த சம்பவம் பற்றி குரேரோ மாகாண போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 May 2024 1:02 PM ISTபோதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.
21 May 2024 12:00 AM ISTதருமபுரி: மஞ்சவாடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் - பல கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சேலம் - திருவண்ணாமலை பிரதான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
19 May 2024 7:25 PM IST