மேம்பால பணிகள்: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பால பணிகள் காரணமாக மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
24 Nov 2024 7:54 AM ISTமெட்ரோ ரெயில் பணிகள்: அடையாறு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
25 Oct 2024 5:24 AM ISTசென்னை தியாகராயநகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை தியாகராயநகர் பகுதியில் மேம்பால கட்டுமான பணி காரணமாக இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
27 April 2024 7:42 AM ISTமேம்பாலம் கட்டுமான பணி: உஸ்மான் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 April 2024 2:51 PM ISTஇருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
ரெயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
26 April 2024 7:59 AM ISTமெட்ரோ ரெயில் நிலைய கட்டுமான பணிகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..விவரம்
மெட்ரோ ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1 March 2024 9:57 PM ISTகுடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தினம் மற்றும் ஒத்திகை நாட்களில் போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
19 Jan 2024 3:05 AM ISTநெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம்
நெல்லை டவுனில் புதிய வாய்க்கால் பாலம் கட்டப்பட உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
21 July 2023 2:47 AM ISTபுதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
புதுவை நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
20 July 2023 10:59 PM ISTதெற்கு உஸ்மான் சாலை இணைப்பு மேம்பால கட்டுமான பணி: தியாகராயநகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை தெற்கு உஸ்மான் சாலை இணைப்பு மேம்பால கட்டுமான பணி காரணமாக தியாகராயநகரில் நாளை மறுநாள் முதல் ஒரு வார காலம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
5 July 2023 8:46 PM ISTமெட்ரோ ரெயில் பணிக்காக மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் பணிக்காக மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தாம்பரம் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 July 2023 9:35 AM ISTமழைநீர் வடிகால் பணி ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 Jun 2023 12:05 PM IST