சுங்கக்கட்டண உயர்வு - அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1 Sept 2024 2:17 PM ISTசுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தக் கூடாது - திருமாவளவன் வலியுறுத்தல்
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
26 Aug 2024 9:35 PM ISTசாமானிய மக்கள் மீது கூடுதல் சுமை: சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Aug 2024 6:38 PM ISTவிலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
23 March 2024 3:41 PM ISTசமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
2 Sept 2022 2:50 AM IST