
கம்போடியாவில் வேலை வாய்ப்பா..? இத படிங்க முதல்ல... அப்புறம் முடிவு பண்ணுங்க: காவல்துறை அறிவுறுத்தல்
கம்போடியாவுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் போலி ஏஜெண்டுகள் விற்று விடுகின்றனர்.
25 Jan 2024 10:45 AM
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை
கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டு டிஜிபி விளக்கம் அளித்தார்.
27 Oct 2023 8:36 AM
சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டு முன்பு நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றம்; போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் கைது
பனையூரில் அண்ணாமலை வீட்டு முன் நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
21 Oct 2023 8:05 PM
சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2023 2:41 PM
தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்
உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.
2 Nov 2022 4:52 PM