சேதமடைந்த பாலம் சரி செய்யப்படுமா?
தோகைமலை அருகே சேதமடைந்த பாலம் சரி செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
11 Oct 2023 11:26 PM ISTபாலம் அமைக்கும் பணியின் போது கான்கிரீட் சரிந்ததால் பரபரப்பு
வத்திராயிருப்பு அருகே புதிய பாலம் கட்டுவதற்காக கான்கிரீட் அமைத்தபோது, எதிர்பாராதவிதமாக கான்கிரீட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் தப்பினர்.
8 Oct 2023 12:42 AM ISTவிபத்தை தடுக்க பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
மண்மங்கலத்தில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Jun 2023 12:23 AM ISTசேதமடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா?
மேலகுறப்பாளையம் பகுதியில் சேதமடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
20 April 2023 12:08 AM ISTஅமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்டபாலம் திறக்கப்படுவது எப்போது?
கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.15 கோடியில் கட்டப்பட்டபாலம் திறக்கப்படுவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
9 April 2023 12:16 AM ISTநொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?
பரிசல் போக்குவரத்து நிறுத்தம் மற்றும் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் நொய்யல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
26 Jan 2023 12:00 AM ISTபழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது
மாயனூர் காவிரி கரையில் பழமைவாய்ந்த கும்பக்குழி பாலம் உடைந்தது. அதனால் அந்த வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
3 Dec 2022 12:39 AM IST