
டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு
குறிப்பிட்ட ரக பீர்களுக்கு முன்னுரிமை அளித்ததாக டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 March 2025 4:34 AM
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
25 March 2025 5:51 AM
டாஸ்மாக் கடைகளில் பில் போட்டு மது விற்பனை - கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்கும் வகையில் பில் போட்டு விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
13 Feb 2025 1:27 AM
தமிழகம் முழுவதும் 11-ந்தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை
11-ந்தேதி மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
8 Feb 2025 5:28 PM
புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ம்தேதி மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு
பிப்.11-ல் அனைத்து மதுபான கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
6 Feb 2025 4:14 PM
ஈரோடு இடைத்தேர்தல்: மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் கடைகள் மூடல்
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 182 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
4 Feb 2025 5:58 AM
டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை? - தமிழக அரசு விளக்கம்
டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Jan 2025 8:43 AM
மதுக்கடையை அதிகரித்துவிட்டு, குடி குடியை கெடுக்குமென செய்யும் விளம்பரத்தால் என்ன பயன்? - மதுரை கோர்ட்டு
குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
28 Dec 2024 11:48 AM
திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
9 Dec 2024 2:53 PM
மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2024 9:27 AM
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
21 Oct 2024 9:27 AM
கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்
மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 2:01 PM