உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்
உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
18 Sept 2024 6:23 PM ISTஉத்தரகாண்ட் நிலச்சரிவு; 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கடலூர் கலெக்டர் கூறியுள்ளார்.
14 Sept 2024 10:37 PM ISTதமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 12:09 PM ISTதமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது.
20 March 2024 4:35 PM ISTதமிழர்களிடம் இருந்த பல தொழில்களை அபகரித்த வடமாநிலத்தவர்- வேல்முருகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
தமிழ்நாடு, இந்திக்காரர் மாநிலமாக உள்ளது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வேல்முருகன் கூறினார்.
13 Feb 2024 5:52 PM ISTசட்டவிரோத பயணம்; குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் வந்த தமிழர்கள் 3 பேர் மீது வழக்கு
மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
7 Feb 2024 3:14 PM IST'இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை; நடக்கும் என நம்புகிறோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
இந்தியாவில் பிறந்தவர்களுக்கு முதற்கட்டமாக குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
30 Dec 2023 7:09 PM ISTஇந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு - தபால் தலை வெளியிட்ட மத்திய அரசு
இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான் தபால் தலையை பெற்றுக்கொண்டார்.
30 Dec 2023 3:13 PM ISTஇலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
27 Nov 2023 8:23 AM IST'இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' - அயலகத் தமிழர் நலவாரியம்
இஸ்ரேலில் உள்ள தமிழர்களை மீட்க தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது.
7 Oct 2023 6:33 PM ISTதமிழர்கள், தமிழுடன் இந்தியையும் கற்க வேண்டும் - அமித்ஷா வலியுறுத்தல்
தமிழர்கள், தமிழுடன் இந்தியையும் கற்க வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
15 Aug 2023 5:22 AM ISTதமிழ்நாட்டில் இருப்பவர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகம் - அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்குதான் தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது என அமைச்சர் பொன்முடி பேசினார்.
13 Aug 2023 12:32 AM IST