
கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Nov 2024 2:38 PM
சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம்; பெண்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்திற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 10:54 AM
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி தரவில்லை - தமிழக அரசு விளக்கம்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
21 Nov 2024 12:18 PM
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 1:35 PM
பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
15 Nov 2024 2:23 PM
'வேர்களைத் தேடி' பண்பாட்டு சுற்றுலா; அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
'வேர்களைத் தேடி' பண்பாட்டு சுற்றுலாவில் கலந்து கொள்ள அயலகத் தமிழ் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
15 Nov 2024 1:31 PM
சிறந்த கலை ஆசிரியர்கள், நூலாசிரியர்களுக்கான பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
ஓவிய, சிற்பத் துறையில் சிறந்த கலை ஆசிரியர்கள், நூலாசிரியர்களுக்கான பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
14 Nov 2024 12:51 PM
மத்திய அரசாங்கம் தரவில்லை; தமிழக அரசு கொடுத்தது
மாநில அரசின் நிதியில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என அன்பில்மகேஷ் அறிவித்தார்.
11 Nov 2024 12:54 AM
மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை - தமிழக அரசு அழைப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தைக்கு வருகை தருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
9 Nov 2024 6:18 AM
'சாதி ஆதிக்க வெறியை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' - முத்தரசன்
சாதி ஆதிக்க வெறியை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2024 8:00 AM
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
30 Oct 2024 1:18 PM
தமிழக அரசின் 'கபீர் புரஸ்கார் விருது' - விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அரசின் கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 11:56 AM