
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது...சிங்களக் கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்.
10 Dec 2023 6:12 AM
தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
18 Nov 2023 1:38 PM
மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
19 Oct 2023 6:36 AM
தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் ...!
தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி மீன்பிடி பொருள்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
18 Oct 2023 5:21 AM
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
15 Oct 2023 9:43 AM
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 7:34 AM
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
12 Oct 2023 6:37 AM
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 19 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Sept 2023 5:14 PM
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார்.
27 July 2023 10:11 PM
நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
25 July 2023 1:35 AM
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது.
22 Jun 2023 1:43 AM
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 11 பேர் சென்னை வந்தனர்.
18 April 2023 8:39 AM