
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தென்மேற்கு பருவமழையையொட்டி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.
19 July 2024 5:02 PM
சீனாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 11 பேர் பலி
சீனாவில் கிழக்குப்பகுதியில் கேமி புயலால் கனமழை பெய்து வருகிறது.
28 July 2024 12:56 PM
டெல்லியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
31 July 2024 4:14 PM
ஆந்திராவில் தொடர் கனமழை: வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய மையத்தில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆய்வு நடத்தினார்.
1 Sept 2024 11:04 AM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
2 Sept 2024 7:37 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையின் சில பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 Sept 2024 4:57 PM
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
வடகிழக்குப் பருவமழையின்போது சராசரியாக 44 செ.மீ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
8 Oct 2024 9:47 AM
தஞ்சையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
19 Jan 2025 10:23 PM
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
16 Dec 2024 4:06 PM
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 12:51 PM
தென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
13 Dec 2024 10:13 AM
தொடர் மழை: நெல்லையில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லையில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது.
13 Dec 2024 2:19 AM