
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்: பிரதமர் மோடி
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
4 Jun 2024 8:51 PM IST
பாலிவுட்டை விட்டு விலகலா...? நடிகை கங்கனா ரனாவத் பதில்
இமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலின்போது, 4 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து, 6 சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவும் நடத்தப்படும்.
7 May 2024 5:12 AM IST
இந்திய தேர்தலில் ஆதிக்கம் செலுத்த அந்நிய சக்திகள் முயற்சி: பிரதமர் மோடி
நெருக்கடி நிலைக்கு பின்னர், ஏழைகள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரும், இந்திய ஜனநாயகத்தின் அழகை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
6 May 2024 10:55 PM IST
டெல்லி: சொகுசு காரில் பதுக்கிய ரூ.2 கோடி; இரவிலும் தொடர்ந்த பணம் எண்ணும் பணி
டெல்லி போலீசார் காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்ததில், அவர்களிடம் ரூ.2 கோடி பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரிய வந்தது.
5 May 2024 5:02 AM IST
அதிக வெப்பம்: பிரசாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளரால் பரபரப்பு
அதிகரித்த வெப்பம் மற்றும் ஈரப்பத வெப்பநிலை ஆகியவற்றால், பிரசாரத்திற்கு சென்ற பட்நாயக்கிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
22 April 2024 5:08 PM IST
அமேதி, ரேபரேலி... எந்த தொகுதியில் போட்டி? ராகுல் காந்தி பதில்
ராகுல் காந்தியிடம், அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, இது பா.ஜ.க.வின் கேள்வி. மிக நல்லது என கூறினார்.
17 April 2024 11:16 AM IST
சீனாவில் உள்ள இடங்களின் பெயரை இந்தியா மாற்றினால்... அதிரடி காட்டிய ராஜ்நாத் சிங்
இந்தியாவின் கவுரவத்திற்கு தீங்கு ஏற்படுத்த எவரேனும் முயன்றால், அதற்கு இன்றைய இந்தியா பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
9 April 2024 6:13 PM IST
பிரதமருக்கு 4 ஆயிரம் எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும்; வைரலான நிதிஷ் குமார் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் தங்களுடைய எல்லா வாக்குகளையும் பிரதமர் மோடிக்கு செலுத்துவார்கள் என்று நிதிஷ் குமார் பேசினார்.
7 April 2024 9:28 PM IST
கூட்டணி அரசுகள் நாட்டின் நலன்களுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துபவை: பிரதமர் மோடி பிரசாரம்
கூட்டணிக்கான கட்டாயம் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களால், நாட்டின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என பிரதமர் மோடி கூறினார்.
6 April 2024 7:38 PM IST
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி: கார்கே குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் மற்றும் சட்டவிரோத வகையிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என கார்கே கூறியுள்ளார்.
22 March 2024 12:14 AM IST
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; 57 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் தொகுதியில் இருந்து காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் அக்கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட உள்ளார்.
21 March 2024 11:14 PM IST
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: மராட்டியத்தில் 12 வேட்பாளர்களை இறுதி செய்த காங்கிரஸ் கட்சி
7 கட்ட மக்களவை தேர்தலில் இதுவரை 2 பட்டியல்களில் 82 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
21 March 2024 4:52 AM IST