இதன் காரணமாக தான் தோனியை தல என்று அழைக்கின்றனர் - சுனில் கவாஸ்கர்

ஐ.பி.எல் தொடரில் பல்வேறு நாடுகளில் இருந்து, பல்வேறு நகரங்களில் இருந்து பல வீரர்கள் விளையாடுவார்கள்.
13 April 2024 12:11 PM
அந்த காரணத்தினாலேயே எம்.எஸ். தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார் - ரகானே

தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார்.
13 April 2024 3:17 AM
தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு; முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் சிறை தண்டனைக்கான தடை நீட்டிப்பு

சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கான இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
12 April 2024 2:06 PM
டி20 உலகக்கோப்பையை தோனி வெல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை... அதேபோல கெய்க்வாட்டும்...- சேவாக்

2007-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கேப்டனாக தோனி இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
10 April 2024 9:21 AM
ஒரு குழந்தை வேண்டும் என நீங்கள் விரும்பினால்... தோனி பற்றி சாக்சியின் பழைய வீடியோ வைரல்

அவருக்கு கிரிக்கெட் முக்கியம். எனக்கு அவர் முக்கியம். அதனால், அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறாரோ, அதுவே என்னுடைய முன்னுரிமையும் ஆகும் என்று சாக்சி கூறியுள்ளார்.
9 April 2024 4:44 PM
ஜடேஜாவை பிராங்க் செய்ய சொன்னதே தோனி தான் - துஷார் தேஷ்பாண்டே

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
9 April 2024 8:05 AM
தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா - வைரலாகும் வீடியோ

தோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா - வைரலாகும் வீடியோ

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
9 April 2024 7:23 AM
உலகிலேயே அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி தான் - ரசல்

தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவது தெரிந்தவுடன் சென்னை ரசிகர்கள் மிகவும் சத்தம் எழுப்பினர்.
9 April 2024 4:20 AM
பேட்டிங் செய்ய களம் இறங்கிய தோனி...காதுகளை மூடிக்கொண்ட ரசல் - வைரலாகும் வீடியோ

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.
9 April 2024 3:35 AM
பயிற்சியின்போது பறந்த பந்துகள்.. போட்டிக்கு முன்பே கொல்கத்தா அணியை மிரட்டும் தோனி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
8 April 2024 11:43 AM
தோனி சிறந்த பினிஷர்...அவரை முன்வரிசையில் களமிறக்குவது சரியான முடிவல்ல - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.
8 April 2024 7:56 AM
தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை -  கம்மின்ஸ் பேட்டி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
6 April 2024 6:21 AM