
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
அடுத்து தான் இயக்க இருக்கும் படம் சிவகார்த்திகேயனுடன்தான் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
26 Aug 2024 10:49 AM
'கோட்' படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
‘கோட்’ படத்தின் ஸ்பெஷல் பாடல் இன்னும் சில நாட்களில் வெளியிடப் போவதாகவும். அப்பாடலில் நடிகை திரிஷா மற்றும் விஜய் இணைந்து ஆடி இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 1:51 PM
'கோட்' படத்தின் புகைப்படங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்
‘கோட்’ படத்தின் புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
24 Aug 2024 12:30 PM
த.வெ.க தலைவர் விஜய்க்கு 'கோட்' பட தயாரிப்பாளர் வாழ்த்து
த.வெ.க தலைவர் விஜய்க்கு ‘கோட்’ பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 3:10 PM
5 கோடி பார்வைகளை கடந்த 'கோட்' படத்தின் டிரெய்லர்
'கோட்' படத்தின் டிரெய்லர் அதிக பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
20 Aug 2024 4:49 PM
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் நடிகர் விஜய் சந்திப்பு
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
19 Aug 2024 2:48 PM
'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
'கோட்' படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 Aug 2024 8:51 AM
'கோட்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாவதையொட்டி புதிய போஸ்டர் வெளியீடு
'கோட்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாவதையொட்டி புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
16 Aug 2024 2:17 PM
'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
'கோட்' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
15 Aug 2024 1:11 PM
'கோட்' டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது
'கோட்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
14 Aug 2024 2:00 AM
விஜய்யின் 'கோட்' படத்தின் டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது
கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது
13 Aug 2024 12:54 AM
கோட் படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்
கோட் படத்தின் டிரெய்லர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
12 Aug 2024 2:43 PM