நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு.. கிராமம் வாரியாக கணக்கெடுப்பு பணி -கலெக்டர் தகவல்

கனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
20 Dec 2023 9:00 AM
தூத்துக்குடி: மழை, வெள்ள பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்த மத்தியக்குழு...!

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகனமழை வெளுத்து வாங்கியது.
20 Dec 2023 7:11 AM
3 நாட்களுக்குப்பின் சென்னை-தூத்துக்குடி இடையே இன்று விமான சேவை தொடக்கம்...!

கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.
20 Dec 2023 3:15 AM
மழை,வெள்ள பாதிப்பு: தென்மாவட்டங்களில்  மத்தியக்குழு இன்று ஆய்வு...!

தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
20 Dec 2023 2:08 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மாற்றம்

டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
19 Dec 2023 4:16 PM
திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் வெள்ளநீரில் மிதந்த ஆண் சடலம் - அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த அதிகன‌மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
19 Dec 2023 3:51 AM
திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஓய்ந்தது கனமழை - மீட்புப்பணிகள் தீவிரம்...!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத்தொடங்கியுள்ளது.
19 Dec 2023 1:50 AM
தென்மாவட்டங்களில் கனமழை: கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
18 Dec 2023 8:02 AM
கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கனமழை: தென்மாவட்ட மக்களை காப்போம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
18 Dec 2023 6:33 AM
கோரம்பள்ளம் குளம் உடைந்தது - தூத்துக்குடி நகருக்குள் செல்லும் வெள்ளம்...!

குளம் உடைந்த நிலையில் வெள்ள நீர் தூத்துக்குடி நகருக்குள் செல்கிறது.
18 Dec 2023 5:42 AM
வங்கக் கடலில் வலுப்பெறும் புயல்  5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தப் புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.
1 Dec 2023 9:27 AM
நீலகிரியில் கனமழை பெய்தது; சாலையில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன

நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. ஊட்டி-கோத்தகிரி சாலை பகுதியில் ராட்சத பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 Aug 2023 6:45 PM