
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.
5 March 2024 1:01 PM
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Jan 2024 9:11 AM
சோதனை ஓட்டம் திருப்தி: போக்குவரத்துக்கு தயார் நிலையில் நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதை
மழையால் பாதிப்பு ஏற்பட்ட ரெயில் பாதையில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
6 Jan 2024 6:14 AM
11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
5 Jan 2024 8:09 AM
நீலகிரி, தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும். ஆனால் நடப்பாண்டு இந்த மாதம் வரை பருவமழை நீடிக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
4 Jan 2024 12:23 AM
ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுங்கள் - 24 மணிநேரம் கெடுவிதித்த திருநெல்வேலி மாநகராட்சி
தென்மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
3 Jan 2024 5:21 AM
மழை வெள்ள பாதிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு...!
கனமழை, வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி பெரும் பாதிப்பை சந்தித்தது.
30 Dec 2023 2:30 PM
தூத்துக்குடி மக்களுக்கு மழை நிவாரணப் பொருட்கள் வழங்கிய ராம்கோ சிமெண்ட் நிறுவனம்
பிரையன்ட் நகர் மற்றும் சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
27 Dec 2023 8:04 AM
மழை, வெள்ள பாதிப்பு - தூத்துக்குடியில் தலைமைச்செயலாளர் ஆய்வு...!
பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகளை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு வருகிறார்.
23 Dec 2023 5:28 AM
ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் - தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை வெளுத்து வாங்கியது.
23 Dec 2023 3:27 AM
அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது - தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடியில் கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்தது.
22 Dec 2023 12:41 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வெள்ளநீர் வடியாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 1:56 AM