
சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. அர்ச்சனா கல்பாத்தி கொடுத்த அப்டேட்
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது.
18 Feb 2025 8:53 AM IST
சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்
சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 10:39 PM IST
'மதராஸி' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'எஸ்கே23' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது
17 Feb 2025 7:30 PM IST
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு
நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளையொட்டி மாமல்லபுரம் கோவிலில் மனைவியுடன் வழிபாடு செய்தார்.
17 Feb 2025 1:33 PM IST
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்திற்கு 'மதராஸி' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
17 Feb 2025 11:26 AM IST
'பராசக்தி' மேக்கிங் வீடியோ வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்த சுதா கொங்கரா
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
17 Feb 2025 9:44 AM IST
சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
16 Feb 2025 11:54 PM IST
நாளை வெளியாகும் 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் டீசர்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'எஸ்கே 23' படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக உள்ளது.
16 Feb 2025 1:46 PM IST
தமிழ் சினிமாவில் சரியாக சம்பளம் வருவதே அரிது - சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' பட வெற்றி விழாவில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை பாராட்டி பேசினார்.
16 Feb 2025 7:58 AM IST
வயநாடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீராங்கனை சஜனாவுக்கு உதவிய சிவகார்த்திகேயன்
வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவி செய்ததாக 'கனா' திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான சஜனா தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 3:51 AM IST
9 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படும் ரஜினிமுருகன்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016- ம் ஆண்டு வெளியான படம் ரஜினிமுருகன்
15 Feb 2025 2:31 PM IST
15 கோடி பார்வைகளை கடந்த 'ஹே மின்னலே' பாடல்
அமரன் படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
15 Feb 2025 1:28 PM IST