
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி; நடிகர் சிவகார்த்திகேயன்
எனது பிறந்தநாளுக்கு நீங்கள் அனைவரும் செலுத்திய அன்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், மனநிறைவாகவும் இருந்தது.
18 Feb 2024 12:25 PM
புல்லட்டை விட வலிமை வாய்ந்தது வாக்கு - நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
19 April 2024 2:59 AM
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - சிவகார்த்திகேயன்
நகைச்சுவை நடிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கருடன் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
21 May 2024 1:45 PM
18 வயதிலேயே அந்த அனுபவம்... பிரபல நடிகை இஷா கோபிகர் சர்ச்சை பேட்டி
இந்தி திரையுலகில் டாப் நடிகராக இருந்த ஒருவர், அவரை சந்திக்க தனியாக வரும்படி கூறினார் என நடிகை இஷா கோபிகர் பேட்டியில் கூறியுள்ளார்.
22 Jun 2024 4:24 PM
தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'உழவர்களின் தோழன்' விருது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
23 Jun 2024 12:25 PM
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்!
ஆனந்த் இயக்கியுள்ள ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் நடிகர்களை சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
9 Aug 2024 10:00 AM
'அமரன்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது
அமரன்' திரைப்படம் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது
22 Oct 2024 7:03 AM
'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் 'அமரன்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
2 Nov 2024 10:36 AM
இலங்கையில் 'பராசக்தி' படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ
தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.
11 March 2025 1:50 AM
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வில்லன் இவரா?
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’2018' படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி இயக்க இருப்பதாக கூறப்படுறது.
9 March 2025 2:56 AM
ரீ-ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் "ரஜினிமுருகன்"
பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படம் வரும் 14ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
8 March 2025 4:16 PM
அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் முன்னணி தமிழ் நடிகர்?
இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் மற்றொரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
8 March 2025 4:17 AM