
ஐ.பி.எல். 2024: பயிற்சியை தொடங்கிய 'தல' தோனி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
10 March 2024 9:57 AM
அந்த சி.எஸ்.கே பவுலரை எதிர்கொண்டு மேக்ஸ்வெல் சிக்சர்கள் அடிப்பது கடினம் - ஹர்பஜன் சிங் எச்சரிக்கை
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
11 March 2024 10:28 AM
பெண்கள் பிரீமியர் லீக்: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு
பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
13 March 2024 2:30 AM
ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்
2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணி வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.
13 March 2024 10:43 AM
ஐ.பி.எல். 2024: ஒரே ஒரு போட்டியில் மட்டும் பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்... காரணம் என்ன?
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கி விளையாட உள்ளது.
13 March 2024 2:29 PM
டெல்லி குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்கள் முன் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் - ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக மறுபிரவேசம் செய்கிறார்.
14 March 2024 12:11 AM
ஐ.பி.எல்.: கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது - டி வில்லியர்ஸ்
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்ல பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டால் மட்டும் போதாது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
14 March 2024 4:29 AM
ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியதன் உண்மை காரணம் என்ன? - ஹாரி புரூக் விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரிலிருந்து ஹாரி புரூக் விலகினார்.
14 March 2024 5:47 AM
ஐ.பி.எல். 2024: தொடக்க போட்டிகளை தவறவிடுகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?.. வெளியான தகவல்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் தொடக்க போட்டிகளை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 March 2024 6:23 AM
ஐ.பி.எல். 2024: எதிரணிகளுக்கு ஆபத்தான பேட்ஸ்மேனாக கோலி இருப்பார் - இர்பான் பதான்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
15 March 2024 3:30 PM
தோனி கேப்டன்சியில் மீண்டும் விளையாடுவது குறித்து ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி
இந்த ஆண்டு ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் ஷர்துல் தாக்கூர் விளையாட உள்ளார்.
15 March 2024 4:20 PM
பெண்கள் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெங்களூரு
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நுழைந்துள்ளது.
15 March 2024 5:28 PM