
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
11 Dec 2024 6:27 AM
கல்வி உதவித் தொகைக்கான உச்சவரம்பை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேந்த மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 9:30 AM
எப்போது தொடங்கப்போகிறது பிரதமரின் பயிற்சியாளர் திட்டம்?
மத்திய அரசும், மாநில அரசுகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களிலேயே அதிக முனைப்பு காட்டி வருகின்றன.
6 Dec 2024 1:18 AM
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி: பிரதமர் மோடி
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
4 Dec 2024 10:34 AM
புயல் பாதிப்பு: நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.
3 Dec 2024 6:59 AM
வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
3 Dec 2024 5:19 AM
'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம் நாடாளுமன்றத்தில் திரையிடல்; பிரதமர் மோடி கண்டுகளிப்பு
சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரையிடலில் கலந்துகொண்டனர்.
2 Dec 2024 3:42 PM
விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவுக்கு செல்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே
மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் டீ விற்றுக்கொண்டு இருந்திருப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
18 Nov 2024 2:58 AM
தேர்தலுக்கு ரூ.700 கோடி வசூல்..? குற்றச்சாட்டை நிரூபித்தால்.. மோடிக்கு சித்தராமையா சவால்
மதுபானக் கடைகளில் 700 கோடி ரூபாய் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என மோடி கூறினார்.
11 Nov 2024 10:57 AM
மோடியின் பணமதிப்பிழப்பு மிகப்பெரும் மோசடி: செல்வப்பெருந்தகை காட்டம்
ராகுல்காந்தியின் செயல்பாடு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 9:55 AM
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மோடி, டிரம்ப் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
7 Nov 2024 7:19 AM
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு
தலைநகர் டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
7 Oct 2024 8:07 PM