
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித், கோலி விளையாட வேண்டுமா..? - கங்குலி அளித்த பதில்
இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
7 Jan 2024 1:36 PM
டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் - இந்திய முன்னாள் வீரர் கணிப்பு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.
8 Jan 2024 7:20 AM
2024 டி20 உலகக்கோப்பை; இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி..!
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் ஜூன் 5ம் தேதி மோத உள்ளது.
8 Jan 2024 10:05 AM
இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோகித் மற்றும் விராட் அணியில் தேவை - ஏபி டி வில்லியர்ஸ் அதிரடி கருத்து
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு ரோகித் மற்றும் விராட் ஆகியோர் தேவை என்பதை 20 வயதுடையவர்கள் கூட நன்றாக புரிந்து கொள்வார்கள்.
10 Jan 2024 2:13 PM
டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் எங்களுக்கு இல்லை - ராகுல் டிராவிட்
ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை.
11 Jan 2024 9:23 AM
அந்த இளம் வீரர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - ரெய்னா
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
15 Jan 2024 12:26 PM
டி20 உலகக்கோப்பை அணி தேர்வில் இந்த வீரரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது - டிராவிட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
19 Jan 2024 11:10 AM
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் - வேகப்பந்து வீச்சாளர்
கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக அந்த தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.
29 Jan 2024 12:40 PM
டி20 உலகக்கோப்பை; ரோகித்துடன் தொடக்க வீரராக கோலி களம் இறங்க வேண்டும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
7 Feb 2024 10:38 PM
இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு அவர் தேவை - இந்திய வீரரை பாராட்டிய பிலாண்டர்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
8 Feb 2024 1:11 PM
இந்த முறை டி20 உலக கோப்பையை ஜெயிக்க போவது இந்த அணி தான் - டேரன் சமி பேட்டி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
9 Feb 2024 2:00 PM
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் இவர்தான்... ஜெய் ஷா உறுதி
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதிலளித்துள்ளார்.
15 Feb 2024 2:07 AM