சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயமானதாக தகவல்

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: அதிபர் தப்பிச் சென்ற விமானம் மாயமானதாக தகவல்

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
8 Dec 2024 4:28 AM
மத்திய கிழக்கில் பதற்றம்... சிரியா அரசை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்கள்...?

மத்திய கிழக்கில் பதற்றம்... சிரியா அரசை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்கள்...?

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
8 Dec 2024 12:29 AM
சிரியாவில் பதற்ற நிலை:  பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிரியாவில் பதற்ற நிலை: பயணங்களை தவிர்க்க குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய சூழலில், சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
6 Dec 2024 7:32 PM
சிரியாவில்  மேலும் ஒரு நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.. ராணுவம் வெளியேறியது

சிரியாவில் மேலும் ஒரு நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.. ராணுவம் வெளியேறியது

நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஹமாவை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றியது அதிபர் பஷார் ஆசாத்துக்கு மேலும் பின்னடைவாக இருக்கும்.
5 Dec 2024 2:57 PM
சிரியாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை - ஒருவர் கைது

சிரியாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையினர் அதிரடி தேடுதல் வேட்டை - ஒருவர் கைது

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4 Nov 2024 3:06 AM
சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.
21 Oct 2024 9:28 PM
சிரியாவில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

சிரியாவில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்தாக்குதல்

சிரியாவில் உள்ள பல தீவிரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
12 Oct 2024 6:56 PM
லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

லெபனானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Oct 2024 5:25 PM
இஸ்ரேல் தொடர் குண்டு மழை: சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்

இஸ்ரேல் தொடர் குண்டு மழை: சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்

கடந்த 5 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
27 Sept 2024 6:54 PM
சிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

சிரியாவில் 5.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
13 Aug 2024 1:22 AM
சிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்

சிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்

ஈராக் பிரதமரை ஜோ பைடன் சந்தித்த மறுநாள் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
22 April 2024 8:56 AM
சிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 11 பேர் பலி

சிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 11 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில், ஈரான் புரட்சி படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
2 April 2024 3:49 AM