தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழக அரசின் சார்பில் மார்ச் 5ம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாமக பங்கேற்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 5:50 AM
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிக்கை: மக்களவையில் இன்று தாக்கல்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிக்கை: மக்களவையில் இன்று தாக்கல்

வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
13 Feb 2025 1:58 AM
அமெரிக்காவிடம் நிதியுதவி பெற்ற அமைப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்

அமெரிக்காவிடம் நிதியுதவி பெற்ற அமைப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்தல்

அமெரிக்காவின் யுஎஸ் எய்ட் நிறுவனத்திடம் நிதியுதவி பெற்ற அமைப்புகள் குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் பிரச்சினை எழுப்பினார்.
10 Feb 2025 11:32 AM
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஜனாதிபதியை காங்கிரஸ் அவமதித்துள்ளது - பிரதமர் மோடி

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண் ஜனாதிபதியை காங்கிரஸ் அவமதித்துள்ளது - பிரதமர் மோடி

ஜனாதிபதி அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி மதிப்பதில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
4 Feb 2025 3:28 PM
25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து இருக்கிறோம் - பிரதமர் மோடி

25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து இருக்கிறோம் - பிரதமர் மோடி

சிலர் ஏழை மக்களின் இல்லங்களில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 Feb 2025 12:00 PM
Has the Lok Sabha become a wrestling arena?

மல்யுத்த களமானதா மக்களவை?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்கால கூட்டத்தொடருக்காக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
21 Dec 2024 12:56 AM
மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
20 Dec 2024 2:50 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்; ஆதரவு-269, எதிர்ப்பு-198

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல்; ஆதரவு-269, எதிர்ப்பு-198

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2024 9:56 AM
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்-  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்- எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

அரசியல் பரபரப்புகளுக்கு இடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
16 Dec 2024 11:34 PM
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நிச்சயம் முறியடிப்போம் - செல்வப்பெருந்தகை

‘ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
16 Dec 2024 5:16 PM
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 Dec 2024 2:25 PM
நாடாளுமன்றத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல் இல்லை?

நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா இன்று தாக்கல் இல்லை?

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படாது என தகவல் வெளியாகி இருக்கிறது.
16 Dec 2024 2:15 AM