ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்தல்.. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் மனைவி, மாமியார் கைது
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, வழக்குகளை முடித்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
15 Dec 2024 11:25 AM ISTபுதுச்சேரி சிறுமி கொலை: கைதானவர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
16 Sept 2024 7:58 AM ISTபெண்ணை கேலி செய்வது சித்ரவதை ஆகாது- தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 3 பேரை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.
24 Jan 2024 1:03 PM ISTமருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை செய்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.
15 Oct 2023 12:15 AM ISTநடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்...!
நடிகை அபர்ணா நாயர் தற்கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது
8 Sept 2023 3:56 PM ISTகந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் திருப்பதியில் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
7 Aug 2023 3:00 PM ISTசென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்கா வாலிபர் கைது
சென்னை ஓட்டேரியில் அழகுகலை பெண் நிபுணர் தற்கொலை வழக்கில் ஆப்பிரிக்காவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 July 2023 3:33 PM ISTதிருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
திருத்தணி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 May 2023 11:33 AM ISTதிருத்தணி அருகே புதுபெண் தற்கொலை வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது
திருத்தணி அருகே புதுபெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Dec 2022 4:56 PM ISTபிளஸ்-1 மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sept 2022 2:25 PM ISTமராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பம்... ஒரே குடும்பத்தில் 9 பேரும் விஷம் வைத்து கொல்லப்பட்டது அம்பலம்
மராட்டியத்தில் நடந்த தற்கொலை வழக்கில் திருப்பமாக, ஒரே குடும்பத்தில் 9 பேரும் மந்திரவாதி உள்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
28 Jun 2022 6:55 AM IST