'யுஜிசி - நெட்' தேர்வு தேதியை மாற்ற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்
தேர்வு தேதிகளை மாற்ற மத்திய கல்வி மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்
20 Dec 2024 3:43 PM ISTடங்க்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய மந்திரிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
22 Nov 2024 4:17 AM ISTபிரதமர் திட்டத்திற்கு ஆள் சேர்க்க சட்டவிரோத நடவடிக்கை; சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்
அஞ்சல் ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமையும் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
3 March 2024 12:27 PM IST'பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல' - சு.வெங்கடேசன் எம்.பி.
தமிழக அரசு வழங்கிய நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்கலாம் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.
23 Dec 2023 1:09 AM IST"கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை" - சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்
கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையின் பெருமை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
15 July 2023 12:17 AM IST"அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்?" - யு.ஜி.சி. அறிக்கை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
அரசியல் சாசன நாளில் பாரம்பரிய பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகளில் உரையாற்ற யு.ஜி.சி. அறிவுறுத்தியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 12:41 AM IST"தேசிய அளவிலான தேர்வுகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருக்க வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி.
தேசிய அளவிலான தேர்வுகளில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.
8 Oct 2022 3:36 AM IST"நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல்?" - சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில்
நீட் விலக்கு மசோதா குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
19 July 2022 6:13 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை... அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல் - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2022 4:38 AM IST