![பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்..விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்..விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/29/500x300_1619224-23-03-2024.webp)
பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்..விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்
அம்ரிதா பாண்டேவின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
29 April 2024 6:43 AM![வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1588448-15115.webp)
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
26 Oct 2023 8:32 PM![உடல்நலம் காப்போம் உடல்நலம் காப்போம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/28/500x300_1534332-25.webp)
உடல்நலம் காப்போம்
உடல் நலம் ஓர் உன்னதம் இயற்கை மருத்துவம் சொல்கிறது, உலகில் ஐந்து சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய வெளிச்சம், உடற்பயிற்சி, அளவான மற்றும் சத்தான உணவு, ஓய்வு, தன்னம்பிக்கை என்கிறது.
28 Sept 2023 2:53 PM![பூங்கா நல்லது..! பூங்கா நல்லது..!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/500x300_1443632-youth-3.webp)
'பூங்கா' நல்லது..!
செடி, கொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது .
12 Aug 2023 3:15 AM![மன அழுத்தத்தைக் குறைக்கும் டூடுலிங் மன அழுத்தத்தைக் குறைக்கும் டூடுலிங்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/22/500x300_1404118-23-07-2023page-15-1.webp)
மன அழுத்தத்தைக் குறைக்கும் 'டூடுலிங்'
டூடுலிங் மூலம் படைப்புத்திறன் மற்றும் செயலாக்கத்திறன் மேம்படும். சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும்போது மன அழுத்தம் குறையும். டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
23 July 2023 1:30 AM![அடிக்கடி வானத்தைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும் அடிக்கடி வானத்தைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/15/500x300_1391373-16-07pg18-1.webp)
அடிக்கடி வானத்தைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்
ஒவ்வொரு முறை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கும்போதும் பிரம்மிப்பை தூண்டுவது போன்ற உணர்வும், அலைபாயும் கண்களின் செயல்பாடும் இருந்தால் நீங்கள் வானத்தைப் பார்க்கும் முறை சரியானது. இதுவே உங்களுக்குள் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டி, மன மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
16 July 2023 1:30 AM![அழகை அதிகரிக்கும் பியூட்டி ஸ்லீப் அழகை அதிகரிக்கும் பியூட்டி ஸ்லீப்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/13/500x300_1284568-14-05page8-1.webp)
அழகை அதிகரிக்கும் 'பியூட்டி ஸ்லீப்'
குறைவான தூக்கம், பசியைத் தூண்டும் ‘கிரெலின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் நம்மை அறியாமல் அதிகமாக சாப்பிடுவோம். இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல், கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
14 May 2023 1:30 AM![கைகளை வலுவாக்கும் யோகாசனங்கள் கைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/13/500x300_1284574-14-05page15-1.webp)
கைகளை வலுவாக்கும் யோகாசனங்கள்
ஊர்த்துவ முக ஸ்வனாசனம் மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.
14 May 2023 1:30 AM![சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம் சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/06/500x300_1275546-07-05page-10-1.webp)
சிரிப்பினால் மேம்படும் ஆரோக்கியம்
சிரிக்கும்போது இயல்பாக சுவாசிப்பதைவிட ஆழ்ந்த சுவாசம் நடைபெறும். இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். மூளை மற்றும் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இது உதவும்.
7 May 2023 1:30 AM![மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/29/500x300_1262360-30-04page-10-1.webp)
மூலிகைத் தலையணைகள் தயாரிப்பு
மனதையும், உடலையும் அமைதிப்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக்கூடிய மூலிகை இலைகளையும், பூக்களையும் தலையணை உறையில் பொதிந்து பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில் தான், ‘மூலிகைத் தலையணைகள்’ தயாரிக்கப்படுகின்றன.
30 April 2023 1:30 AM![மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன் மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/10/500x300_1085106-cni23jan1001.webp)
மன அழுத்தம் தீர வழிசொல்லும் சுருதிஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சுருதிஹாசன் தனது குணநலன் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில்
10 Jan 2023 12:54 AM![படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை](https://media.dailythanthi.com/h-upload/2022/09/06/500x300_859504-cni22sep0606.webp)
படம் தோல்வியால் விரக்தி: வலைத்தளத்தை விட்டு விலகிய நடிகை
படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப்போவதாக சார்மி அறிவித்துள்ளார்.
6 Sept 2022 8:26 AM