கச்சத் தீவில் வழிபாட்டு தலங்கள் தவறாக நடத்தப்படுவதாக கூற முடியாது - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
``கச்சத் தீவில் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாக கூற முடியாது'' என்று ெதலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
26 March 2023 5:52 PMஎன்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
26 March 2023 5:26 PMகோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தடை விதிக்க அதிகாரம் இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க எஸ்.சி., எஸ்.டி, ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 March 2023 10:18 PMதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் என்று அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
25 March 2023 10:09 PMஆஸ்கார் விருது படத்தில் நடித்த பாகன் தம்பதியை, விமானத்திலேயே பாராட்டி மகிழ்ந்த பயணிகள்
ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதியை விமானத்திலேயே பயணிகள் மற்றும் விமானி ஆகியோர் பாராட்டி மகிழ்ந்தனர்.
25 March 2023 9:59 PMகாதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனால் இவர்களது 3 மாத கைக் குழந்தை பெற்றோரை இழந்து தவிக்கிறது.
25 March 2023 9:42 PMஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க சட்டத்திருத்தம் அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
சென்னை ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
25 March 2023 9:26 PMகோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
25 March 2023 8:51 PMகல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வேண்டும் - அமைச்சர் பொன்முடி பேச்சு
கல்விக்கொள்கையை வகுக்க மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் வழங்கவேண்டும் என்று சென்னையில் நடந்த கல்வி தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
25 March 2023 8:22 PMஎன்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிடாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
25 March 2023 8:10 PMசமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை கண்டறிய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சமூக வலைத்தளங்களில் வதந்தி, போலி செய்திகளை கண்டறிவதற்கு மாணவர்கள் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 March 2023 6:48 PMசுகாதார பணியாளர்களுக்கு இலவச 'இன்புளூயன்சா' தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
“சுகாதார பணியாளர்களுக்கு இலவச ‘இன்புளூயன்சா' தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 March 2023 5:48 PM