
18 பேரை பலிகொண்ட டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? - பரபரப்பு தகவல்
டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 12:35 PM
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 11:22 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 10:40 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்துள்ளார்.
31 Jan 2025 4:59 AM
மகா கும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளா நிர்வாக பணிகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 12:38 PM
1954 முதல் 2025 வரை.... கும்பமேளாவை உலுக்கிய கூட்ட நெரிசல்கள்
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமாகக் கருதப்படும் கும்பமேளாவில், கடந்த காலங்களிலும் பல கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
29 Jan 2025 11:48 AM
கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிக்கிறது: மாயாவதி
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் துயரமளிப்பதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 9:14 AM
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
29 Jan 2025 7:04 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் - ராகுல் காந்தி
விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 6:53 AM
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர்
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரியிடம் நிலைமையை பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
29 Jan 2025 4:43 AM
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் - 30 பேர் காயம்
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் காயமடைந்தனர்.
29 Jan 2025 1:52 AM
மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் - 3 பெண்கள் பலி
மதவழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.
10 Jan 2025 11:55 PM