ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
6 Dec 2024 4:01 PM ISTநாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
17 Aug 2024 8:22 PM ISTமூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14 Aug 2024 6:17 AM ISTநாடாளுமன்ற தேர்தல்; தொகுதி கண்ணோட்டம்-ஸ்ரீபெரும்புதூர்
சென்னை புறநகர் பகுதிகளை கொண்டுள்ள இந்த தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.
1 April 2024 3:04 PM ISTநிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
ஸ்ரீபெரும்புதுார் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
17 Oct 2023 4:50 PM ISTகணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 8-வது மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 2:37 PM ISTலாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
6 Oct 2023 3:50 PM ISTஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாய்க்குள் பாய்ந்த கார் - 3 பேர் உயிர் தப்பினர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே காய்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர்.
29 Sept 2023 2:49 PM ISTஸ்ரீபெரும்புதூரில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!
செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 8:56 AM ISTஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை
ஸ்ரீபெரும்புதூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 8:57 AM ISTஸ்ரீபெரும்புதூர் அடுத்த எறையூர் தேவனேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்
எறையூர் தேவனேரி ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
26 Sept 2023 2:35 PM ISTஸ்ரீபெரும்புதூரில் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sept 2023 9:58 AM IST