இலங்கை அதிபர் தேர்தல்: அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். அவர் நாளை பதவியேற்க உள்ளார்.
22 Sept 2024 8:01 PM ISTஇலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு
இலங்கை அதிபர் விக்ரமசிங்கே, டிக்டாக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.
22 Sept 2024 7:29 PM ISTஇலங்கை அதிபர் தேர்தலில் இழுபறி.. எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும்?
முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை எனில், வாக்காளர்களின் விருப்பத்தேர்வு வாக்குகள் எண்ணப்படும்.
22 Sept 2024 1:26 PM ISTஇலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
22 Sept 2024 6:36 AM IST23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
இலங்கையில் நாளை மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2024 8:31 PM ISTஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளநிலையில் தற்போது, வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
21 Sept 2024 5:30 PM ISTஇலங்கை அதிபர் தேர்தல்: 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவு
கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜனநாயக கடமை ஆற்றினார்.
21 Sept 2024 2:23 PM ISTஇலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? பிரதான தமிழ் கட்சியில் உட்கட்சி பூசல்
தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனை ஆதரிக்கப்போவதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் கூறினார்.
12 Sept 2024 2:29 PM ISTஇலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு..!
இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது.
20 July 2022 3:00 PM IST