
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
11 July 2024 1:31 AM
தமிழக மீனவர்களுக்கு 25-ந் தேதி வரை நீதிமன்றக் காவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
11 July 2024 12:37 PM
நடுக்கடலில் மீனவர்களை அச்சுறுத்திய இலங்கை கடற்படை
மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடிக்க முயன்றனர்.
14 July 2024 9:12 PM
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
23 July 2024 2:09 AM
மீனவர்கள் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 July 2024 6:28 AM
ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.
29 July 2024 12:07 AM
இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
1 Aug 2024 7:27 AM
இலங்கை கடற்படை அட்டூழியம்: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 9:29 AM
மீனவர்கள் போராட்டம்: ராமேஸ்வரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 11:33 AM
மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 Aug 2024 2:54 PM
இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் முடிவு
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரம் மீனவர் உயிரிழந்தார்.
2 Aug 2024 5:42 AM
விரைவில் இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் – ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படுமென சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 Aug 2024 12:52 PM