
ஒரே நாளில் 32 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
21 March 2024 3:11 AM
இலங்கை கடற்படையால் கைது: சொந்த ஊர் திரும்பிய 19 தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
3 April 2024 7:03 PM
ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2024 10:21 AM
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி - ஓ.பன்னீர்செல்வம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
10 April 2024 10:12 AM
மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
19 Jun 2024 10:49 AM
தமிழக மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
தமிழக மீனவர்கள் 18 பேரையும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை அங்கு வைத்து விசாரணை செய்து வருகிறது.
23 Jun 2024 1:16 AM
தமிழக மீனவர்கள் 18 பேர் கைது - ஜி.கே.வாசன் கண்டனம்
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 Jun 2024 11:44 AM
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
25 Jun 2024 2:23 AM
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள், 166 படகுகளை விடுவித்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jun 2024 1:26 PM
தமிழக மீனவர்கள் 25 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
1 July 2024 2:38 AM
மீனவர்கள் மீது கொலை வழக்கு: இலங்கை அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2024 5:59 AM
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடருவது கவலையளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 July 2024 8:10 AM