
தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டமன்றம் மரபுப்படி நடத்தப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
23 March 2025 7:59 AM
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 March 2025 5:24 AM
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த சபாநாயகர் அப்பாவு
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீண்ட நேரமாக தனக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
19 March 2025 8:32 AM
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17 March 2025 6:23 AM
நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரவையை விட்டு வெளியே சென்றார் சபாநாயகர் அப்பாவு
துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்தி வருகிறார்.
17 March 2025 5:43 AM
சபாநாயகர் மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் 17-ம் தேதி வாக்கெடுப்பு
அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
14 March 2025 9:05 AM
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
14 March 2025 8:29 AM
சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமா?
சபாநாயகர் அப்பாவு மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 March 2025 4:01 AM
2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: மார்ச் 14-ந் தேதி தாக்கல்
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
18 Feb 2025 5:32 AM
பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்-அமைச்சர் சொன்னதில்தான் உண்மை உள்ளது - சபாநாயகர் அப்பாவு
சம்பவம் நடந்து 12 நாட்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
11 Jan 2025 7:19 AM
கவர்னரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது - சபாநாயகர் அப்பாவு
கவர்னரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 9:02 AM
கவர்னர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு
கவர்னர் உரையாற்றாமல் வெளியேறிய நிலையில் அதனை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
6 Jan 2025 5:19 AM