சென்னையில் இருந்து விண்வெளி மையத்தை காணலாம்..எப்போது தெரியுமா?
சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.
10 May 2024 3:37 PM ISTவிண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 8:45 PM ISTசூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை படம்பிடித்த நாசா விண்கலம்
நாசா அனுப்பிய ஆய்வு விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ளது.
23 Feb 2024 10:20 PM ISTநிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம்: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்
லூனார் லேண்டர் நிலவை சென்றடைந்துள்ளநிலையில், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
20 Jan 2024 3:26 AM ISTசெவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவோம்.. எலான் மஸ்க் நம்பிக்கை
இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையின்போது ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய நிலையில், அடுத்த மாதம் மூன்றாவது சோதனை நடத்தப்பட உள்ளது.
13 Jan 2024 1:24 PM ISTசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாசா
செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
20 Oct 2023 1:53 AM ISTவெற்றிகரமாக நிலவுக்கு விண்கலம் அனுப்பியது ஜப்பான்!
தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்.2.ஏ. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
7 Sept 2023 7:28 AM ISTஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் முழுமையாக பிரிந்தது என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
2 Sept 2023 1:01 PM ISTசந்திரயான்-3 விண்கலத்திற்கு கர்நாடகத்தில் உதிரி பாகங்கள் தயாரிப்பு
சந்திரயான்-3 விண்கலத்திற்கு கர்நாடகத்தில் இருந்து உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
15 July 2023 3:13 AM ISTநிலவில் தரையிறங்க உள்ள முதல் தனியார் விண்கலம்
நிலவின் தரைப்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ. உயரத்தில் ‘ஹகுடோ-ஆர்’ விண்கலம் நிலவை சுற்றி வருகிறது.
25 April 2023 7:57 PM ISTஅமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து செல்லும் ஹக்குட்டோ-ஆர் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது
அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து செல்லும் ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ-ஆர் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்து தனது முதல் புகைப்படத்தை அனுப்பி உள்ளது.
29 March 2023 12:37 AM ISTசூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைய உள்ள புதிய உபகரணம்
5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலம் ஈடுபட இந்த உபகரணம் உதவி புரியும்.
31 Jan 2023 3:22 PM IST