தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
4 Dec 2024 7:31 AMதென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
3 Dec 2024 8:42 PMதென்கொரியா: இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு, பார்க்கிற்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என அவருடைய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3 Dec 2024 6:08 PMதென் கொரியாவில் அவசர நிலை அறிவிப்பு
தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2024 4:41 PMதென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது
27 Nov 2024 6:32 PMவடகொரியா 1,500 ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது - தென்கொரிய உளவுத்துறை தகவல்
ரஷியாவுக்கு 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது என தென்கொரியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2024 10:06 AMதென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகள் நிரந்தரமாக துண்டிப்பு - வட கொரியா தகவல்
தென் கொரியா செல்லும் சாலை, ரெயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2024 10:50 AMலெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
சுமார் 480 தென் கொரிய பிரஜைகள் இஸ்ரேலிலும், 110 பேர் ஈரானிலும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Oct 2024 9:24 AMதென் கொரியாவை நெருங்கிய ஜோங்தாரி புயல்.. வெள்ள அபாய எச்சரிக்கை
தெற்கில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான ஜெஜு தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Aug 2024 12:19 PMவடகொரிய தூதரக அதிகாரிக்கு தென்கொரியாவில் மந்திரி பதவி
கிம் ஜாங் அன்னின் பல நடவடிக்கைகளால் டே யோங்ஹோ அதிருப்தி அடைந்தார்.
18 July 2024 10:47 PMவடகொரிய தூதரக அதிகாரி தென்கொரியாவில் தஞ்சம்
வடகொரிய தூதரக அதிகாரி ரி இல் கியூ தனது குடும்பத்துடன் தென்கொரியாவில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
17 July 2024 12:11 AM